Tuesday, February 19, 2008

KANGALUM KAVIPADUTHEY - MUSIC

கண்களும் கவிபாடுதே பாடல்கள்

இசைஞானி இளையராஜா அவர்கள் இசைஅமைத்த கண்களும் கவிபாடுதே பாடல்கள் கேட்டேன். அனைத்தும் நன்றாக இருந்தன. எல்லா பாடல்களும் அவருடைய தனித்தன்மையில் இருந்தாலும் இன்னும் நான் அனைவரையும் ரசிக்க வைக்க முடியும் என்கிறவரையில் இந்த படத்தின் பாடல்கள் அமைந்துள்ளது. இன்றைய பாடல்களில் பாடல் வரிகள் புரியாத தன்மை இந்த பாடல்கள் மிகவும் நன்றாக இருந்தது. அதில் திருமதி. விசாலிகண்ணதாசன் அவர்கள் எழுதிய "மாலை நிலா மஞ்சளில் குளிகிறதா என்ற பாடல் நிச்சயமாக அனைவராலும் விரும்பி கேட்க குடியவகையில் இருக்கிறது. இப்பாடலை இசைஞானி அவர்களும், மஞ்சரியும் இணைந்து பாடுகிறார்கள். இப்பாடல் வரிகள் அனைத்தும் கவிதைகளாக இசையுடன் இணைந்து கேட்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கிறது. பாடல்கள் அனைத்தும் இந்த இணையத்தளத்தில் கேட்டு மகிழுங்கள்.

வ்வ்வ்.தமிழ்மாலை.காம்

No comments: