Tuesday, April 8, 2008

இசைஞானியின் வருங்கால படங்கள்

தமிழ் படங்கள்
  1. கண்களும் கவிபாடுதே
  2. நான் கடவுள்
  3. மலைக்கள்ளன்
  4. சிந்தாமணி
  5. அனல் காற்று
  6. கண்ணபிரான்
  7. நந்தலாலா
  8. ஆடும் கூத்து
  9. அழகர் மலை
  10. அஜந்தா
  11. மயிலு
  12. தனம்
  13. மணிகண்டன் (அனிமேஷன் படம்)
  14. பாசில் படம்

மலையாளம் படங்கள்

  1. எஸ்.எம்.எஸ்.
  2. இன்னதே சிந்த விஷயம்
  3. பழச்சி ராஜ
  4. சுவர்ணமாளிக்கா
  5. குட்டி ஷ்ரங்கு
  6. மணிகண்டன் (அனிமேஷன் படம்)
  7. பாசில் படம்
  8. அஜந்தா

தெலுங்கு படங்கள்

  1. சன்னி
  2. ஒக்கடனச்நாடு
  3. மணிகண்டன் (அனிமேஷன் முவீ)
  4. அஜந்தா
  5. மல்லேபூவு
  6. ஜெய் வேங்கமம்ப

ஹிந்தி படங்கள்

  1. பா
  2. முக்பிர்
  3. சல் சலே
  4. அஜோய் வர்மா முவீ
  5. மணிகண்டன் (அனிமேஷன் படம்)

கன்னட படங்கள்

  1. அஜந்தா
  2. மணிகண்டன் (அனிமேஷன் படம்)

இன்றைய இந்தியா திரைப்படத்துரையில் இந்திய மொழிகளில் முக்கியமான தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னட திரைப்படங்களில் அதிகமாக இசையமைத்து கொண்டிருக்கும் ஒரே இசையமைப்பாளர் திரு. இசைஞானி அவர்கள் மட்டுமே. எத்தனை புதிய இசைஅமைப்பாளர்கள் வந்தாலும் இன்னும் அவர் நீடித்து கொண்டு தான் இருக்கிறார்.

No comments: