இசைஞானியின் மற்றுமொரு புதிய திரைப்படம்
'வால்மீகி' இது ஷங்கர் உதவியாளர் இயக்கும் புதிய திரைப்படம். இதன் அறிவிப்பு மே முதல் வாரத்தில் வெளியிட ஏற்பாடு. கதாநாயகன் ஹரி. இவர் இசைஞானி யின் அண்ணன் பாஸ்கரின் இரண்டாவது மகன். கதாநாயகி மீராநந்தன். இப்பொழுது மலையாள திரையுலகின் புதிய வரவு. தமிழில் முதல் படமாக அறிமுகமாகிறார் நமது இசைஞானி இசையில். இத்துடன் இசைஞானியின் இசையில் வரக்கூடிய திரைபடங்களின் எண்ணிக்கை முப்பத்தி ஏழு. நன்றி
No comments:
Post a Comment